VAIKO PRESS MEET | நீதிமன்றத்துக்கு வெளியே வைகோ ஆவேச பேட்டி!- வீடியோ

2019-07-05 14,286

Vaiko Pressmeet: 'i will continue to support ltte and tamil eezham', says vaiko after get one year jail sentence from court over ltte support


தேசதுரோக வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறித்து கருத்து தெரிவித்த வைகோ, விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதற்காக இந்த தண்டனை என்றால் நான் தொடர்ந்து பேசிக்கொண்ட இருப்பேன் என்றும், ஆயுள் தண்டனை கொடுத்தாலும் கவலையில்லை என்றும் கூறினார்.

Videos similaires